மேலும் அறிய

Kanguva 2nd Look : கங்குவா படத்தின் இரண்டாவது லுக் ரிலீஸ் - இணையத்தில் கொண்டாடி தீர்க்கும் சூர்யா ரசிகர்கள்!

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

கங்குவா படத்தின் இரண்டாவது லுக்

1/6
நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணி முதன் முறையாக இணைந்து கங்குவா படத்தை உருவாக்கி வருகின்றனர். பான் இந்தியா படமாக இப்படம் உருவாகிவருகிறது.

2/6
நடிகை திஷா பதானி இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நிலையில், மற்றொரு ஹீரோயினாக மிருணாள் தாக்கூர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

3/6
நேற்று இப்படத்தின் பர்ஸ்ட லுக் வெளியானது. அதில், “ஒவ்வொரு வடுவும் ஒரு கதையை சுமந்து செல்கிறது. அரசன் வருகிறான்” என்ற கேப்ஷன் இடம்பெற்று இருந்தது.

4/6
தற்போது இப்படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி உள்ளது. இதில் நடிகர் சூர்யா குதிரை மேல் அமர்ந்து வருவது போன்ற காட்சி அமைந்துள்ளது.

5/6
இதனிடையே கங்குவா படத்தில் வில்லனாக பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நட்ராஜ் நடித்துள்ளார் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

6/6
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூலை 23ஆம் தேதி இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ

Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி

Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்?  முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!

AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!

TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?

“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்

Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget