மேலும் அறிய
Sunny Leone: செம்பருத்தி பூக்காரி.. சன்னி லியோனின் சமீபத்திய புகைப்படங்கள்!
Sunny Leone: 43 வயதாகும் சன்னி லியோன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
சன்னி லியோன்
1/6

இந்திய அளவில் பல ரசிகர்கர்களை கொண்ட பாலிவுட் நடிகை சன்னி லியோன்.
2/6

இவரின் கரெஞ்சித் கவுர் என்ற உண்மையான பெயரை சினிமாவிற்காக சன்னி லியோன் என மாற்றிக் கொண்டார்.
3/6

இவருக்கு இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிக பட்டாளமே உள்ளது.
4/6

இவர் தமிழில் வெளிவந்த ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
5/6

இவர் ஹிந்தியில் த்ரில்லர், காதல், ரொமான்டிக் காட்சிகள் பல பாணியில் நடித்துள்ளார்.
6/6

இன்ஸ்டாவில் அசிட்டிவாக இருக்கும் சன்னி லியோன் தற்போது சிவப்பு கலர் மாடர்ன் உடையணிந்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 18 Aug 2024 04:15 PM (IST)
View More
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















