மேலும் அறிய
Actor Sundeep Kishan pics | நடிகர் சந்தீப் கிஷன் போட்டோஷூட் ஆல்பம்

சந்தீப் கிஷன்
1/8

சந்தீப் கிஷன், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்
2/8

கிஷன், ஒரு வருடம் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்
3/8

’பிரஸ்தானம்’ திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார்
4/8

’ஷோர் இன் தி சிட்டி’ திரைப்படம் மூலம் ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்
5/8

சிறந்த துணை நடிகருக்கான தெலுங்கு பிலிம்பேர் விருதை வென்றார்
6/8

"யாருடா மகேஷ்" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
7/8

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாநகரம்’ திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்
8/8

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து அடுத்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார்
Published at : 03 Aug 2021 01:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
விழுப்புரம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion