மேலும் அறிய
Maveeran Update : அசுற வேகத்தில் நடக்கும் மாவீரன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்!
நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கியுள்ளது.
மாவீரன் டப்பிங் பணிகள்
1/6

மண்டேலா திரைப்படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படம் உருவாகியுள்ளது
2/6

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க, நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு, டோலிவுட் நடிகர் சுனில் எனப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்
Published at : 29 May 2023 06:20 PM (IST)
மேலும் படிக்க





















