மேலும் அறிய
Maaveeran Audio launch : மாவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கு? எப்போது?..விவரம் இங்கே!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வந்துள்ளது.
![சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/b72e9381adaf25c62c6d1aa9b8a6a2ea1686548919371501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாவீரன் ஹீரோ சிவகார்த்திகேயன்
1/6
![தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/393581e4b33264612eff25cf355b7ce9a251d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’
2/6
![மாவீரன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/ba9991dcfb1afdf1e713964b2977ccdec145b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாவீரன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.
3/6
![கடந்த சில தினங்களுக்கு முன் மாவீரன் திரைப்படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்யும் உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/3051da1362e11f520bb260a42ccecf88b89a0.png?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்த சில தினங்களுக்கு முன் மாவீரன் திரைப்படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்யும் உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
4/6
![இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/87a14942c65dc122865c171d41f0862d61295.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 14 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது
5/6
![தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 2ஆம் தேதி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/d05d57ea55e344d03aabb29fc821a0f38dd19.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 2ஆம் தேதி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது
6/6
![அதைதொடர்ந்து மாவீரன் படத்தின் 2ஆவது சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/12/9d3bf20bf0ae338db1165650e05525146d89b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதைதொடர்ந்து மாவீரன் படத்தின் 2ஆவது சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது
Published at : 12 Jun 2023 11:52 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion