மேலும் அறிய
HBD Siddharth : 'அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்..' இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சித்தார்த்!
இன்று பிறந்தநாள் காணும் பாய்ஸ் பட புகழ் சித்தார்த்துக்கு, வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சித்தார்த்
1/6

சித்தார்த் என்று அழைக்கப்படும் சித்தார்த் சூரியநாராயணன், தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார்.
2/6

இவர் நடிப்பு மட்டுமல்லாது பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திரையுலகில் வலம் வருகிறார்.
Published at : 17 Apr 2023 01:52 PM (IST)
மேலும் படிக்க





















