மேலும் அறிய
Jawan Ticket Booking : ரிலீசுக்கு முன்னரே வசூலை அள்ள தொடங்கிய ஜவான்!
நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் ரிலீசுக்கு முன்னரே, கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளது.
ஜவான்
1/6

தமிழில் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லீ முதன் முதலாக ஜவான் படம் மூலம் இந்தி திரையுலகில் தடம் பதித்துள்ளார்.
2/6

இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
Published at : 04 Sep 2023 04:20 PM (IST)
மேலும் படிக்க





















