மேலும் அறிய
Ravi Teja Birthday : தெலுங்கின் மாஸ் மகாராஜா ரவி தேஜா ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்...!
ரவிதேஜா
1/6

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவிதேஜா
2/6

மாஸ் மகாராஜா என்று தெலுங்கு ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.
3/6

இன்று அவருக்கு பிறந்தநாள் ஆகும்.
4/6

சிறுத்தை படத்தின் ஒரிஜினல் பதிப்பின் நாயகன்
5/6

தெலுங்கில் இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
6/6

மோக்ஷதா என்ற மகளும், மகாதன் என்ற மகனும் உள்ளனர்.
Published at : 26 Jan 2022 11:07 PM (IST)
மேலும் படிக்க





















