மேலும் அறிய
Advertisement

Uzhaipali 30 years : 100 நாட்களுக்கு ஓடிய ரஜினியின் சூப்பர் ஹிட் படம்.. 30 ஆண்டுகளை நிறைவு செய்த உழைப்பாளி!
பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘உழைப்பாளி’ படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

உழைப்பாளி படம்
1/6

நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக ரோஜா ஹீரோயினாக நடித்த படம்தான் உழைப்பாளி.
2/6

இந்த படத்தில் ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், நிழல்கள் ரவி, மயில்சாமி, விவேக், சுஜாதா, கவுண்டமணி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்தனர்.
3/6

ஒரு தொழிற்சாலையில் கூலி வேலை செய்யும் ரஜினி, பின் ஒரு பணக்கார வீட்டில் போலியான மகனாக நடிக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் பின்விளைவுகளைச் சந்திக்க விரும்பாமல் அந்த வீட்டிலிருந்து தப்பித்து கொள்கிறார்.
4/6

பின்னர் நிஜமான வாரிசே அவர்தான் என்று அவருக்கு தெரியவர அதற்கு காரணமான வில்லன்களை பழிவாங்குகிறார்.இறுதியாக மொத்த சொத்துக்கும் வாரிசாக மாறாமல் கடைசி வரை கூலி தொழிலாளியாக தனது வாழ்க்கையை கழிக்கிறார் ரஜினி.
5/6

‘உழைப்பாளி இல்லாத நாடுதான்’என்ற பாடலை உழைக்கும் வர்க்கத்திற்கு சமர்ப்பணம் செய்தது இப்படம்.
6/6

நூறு நாட்களை கடந்து ஓடிய உழைப்பாளி, இன்றுடன் வெளியாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது
Published at : 24 Jun 2023 12:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion