மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jailer 2nd Single : சூப்பர் ஸ்டாரின் சம்பவம் லோடிங்... இன்று மாலை வெளியாகும் ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் அப்டேட் !
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று மாலை வெளியாகவுள்ளது.
![நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று மாலை வெளியாகவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/1004deb59b445c283bdfa497be89fd3e1689226408719501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள்
1/6
![தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா,டாக்டர்,பிஸ்ட் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் முதன் முறையாக நடிகர் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/35be4c1a7c19a4fc92a062231942b34ff9bb3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா,டாக்டர்,பிஸ்ட் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலிப்குமார் முதன் முறையாக நடிகர் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்து ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளார்.
2/6
![இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், சிவராஜ் குமார், வசந்த் ரவி என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/583fa49ec96b5a0622004f30542a147e8802c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், சிவராஜ் குமார், வசந்த் ரவி என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர்.
3/6
![முன்னதாக ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் பாடலான காவாலா சென்ற வாரம் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/68fd6d2cadbad4271484a2c8ce3aa8e02644c.png?impolicy=abp_cdn&imwidth=720)
முன்னதாக ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் பாடலான காவாலா சென்ற வாரம் வெளியானது.
4/6
![தமன்னாவின் அதிரடி நடனத்துடன் வெளியான இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றுது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/ea4a83f1d80d9219fd9aef694e7676b3d3710.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தமன்னாவின் அதிரடி நடனத்துடன் வெளியான இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றுது.
5/6
![தற்போது இப்படத்தின் இரண்டாவாது சிங்கிள் பற்றிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் டீவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/8e142397012598d68d49e8b380be0361ad6f2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இப்படத்தின் இரண்டாவாது சிங்கிள் பற்றிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் டீவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
6/6
![இப்படத்தின் முதல் பாடல் காவாலா செம ஹிட்டானதால், இரண்டாவது பாடல் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/4d8fce2ee77b88994761ca9397cd218c51f07.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் முதல் பாடல் காவாலா செம ஹிட்டானதால், இரண்டாவது பாடல் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Published at : 13 Jul 2023 11:47 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion