மேலும் அறிய
HBD Rahman : ஹீரோ முதல் வில்லன் வரை... எது கொடுத்தாலும் சிக்ஸர் அடிக்கும் சங்கமம் ரகுமான் பிறந்தநாள் இன்று !
HBD Rahman : நடிகர் ரகுமான் இன்று தன்னுடைய 57வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ரகுமான் பிறந்தநாள்
1/6

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் ரகுமான்.
2/6

ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை மிக சிறப்பாக செய்யக்கூடியவர்.
Published at : 23 May 2024 02:36 PM (IST)
Tags :
Actor Rahmanமேலும் படிக்க





















