மேலும் அறிய
Prithviraj surgery : படப்பிடிப்பின் போது பலத்த காயம்.. அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் பிரித்விராஜ்!
படப்பிடிப்பின் போது அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன்
1/5

இவரின் அய்யப்பனும் கோஷியும் படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
2/5

இவர் தற்போது விளையாத் புத்தா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
Published at : 26 Jun 2023 12:22 PM (IST)
மேலும் படிக்க





















