மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
HBD Nakkhul : அட்ராரா நாக்கு மூக்கா நகுலுக்கு இன்னைக்கு பிறந்தநாள்!
HBD Nakkhul : நடிகர் நகுல் இன்று தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
![HBD Nakkhul : நடிகர் நகுல் இன்று தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/78b108170a1e9df9c4f805c61d1a11041718434716641224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் நகுல்
1/10
![தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நகுல்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/83efd893f314131ae625345b98010a0d443f6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நகுல்.
2/10
![நடிகை தேவயானியின் உடன் பிறந்த சகோதரர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/9ca9397a22799d720061db916c0cdb9ec5f2b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை தேவயானியின் உடன் பிறந்த சகோதரர்.
3/10
![ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/f1dc2b2d726393f7c4963621f1d1a286df565.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
4/10
![பருமனான தனது உடல் எடையை விடாமுயற்சியுடன் குறைத்து 'காதலில் விழுந்தேன்' படம் மூலம் ஹீரோவானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/c4f2945c8ebe36f28f6410b80f72e2c5f19db.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பருமனான தனது உடல் எடையை விடாமுயற்சியுடன் குறைத்து 'காதலில் விழுந்தேன்' படம் மூலம் ஹீரோவானார்.
5/10
![அதை தொடர்ந்து நகுல் நடித்த மாசிலாமணி, கந்தக்கோட்டை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/abffb006c80554c7545136e2e9c2cc443015a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதை தொடர்ந்து நகுல் நடித்த மாசிலாமணி, கந்தக்கோட்டை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.
6/10
![நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், நாரதன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் விடாமுயற்சியும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/38d32a4617d8145b1d84fb04551304a19ec37.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், நாரதன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் விடாமுயற்சியும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வருகிறார்.
7/10
![பல முன்னணி இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோரின் இசையில் பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/d9b8fb54995b27cca8074c86a14444998f777.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பல முன்னணி இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோரின் இசையில் பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார்.
8/10
![நகுல் தன்னுடைய நீண்டநாள் தோழியான ஸ்ருதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/e23628a12d69160fd666372d7e9b682913dc8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நகுல் தன்னுடைய நீண்டநாள் தோழியான ஸ்ருதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
9/10
![நகுல் - ஸ்ருதி தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/10ee9bd1302c225fba27e9934b9cffba4fc82.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நகுல் - ஸ்ருதி தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
10/10
![இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் நகுலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/15/159d7db8b9d5fd5a3bbaad55f9915bae0f2c2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் நகுலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Published at : 15 Jun 2024 01:01 PM (IST)
Tags :
Nakkhulமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
நெல்லை
திருவண்ணாமலை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion