மேலும் அறிய
Karthi 27 : 96 பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி!
Karthi 27th Film : விதவிதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் கார்த்தி.
கார்த்தியின் 27வது படம்
1/6

தமிழ் சினிமாவில் ஹிட் படங்கள் கொடுத்து வரும் நடிகர்களில் கார்த்தியும் ஒருவர். கார்த்தியின் 27 படத்தை 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கவுள்ளார்.
2/6

இந்த படத்தை 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சூர்யா- ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் மூன்றாவது படம் இது.
Published at : 24 May 2024 01:13 PM (IST)
மேலும் படிக்க





















