மேலும் அறிய
HBD Jiiva : தமிழ் சினிமாவின் பேட்மேன்.. ஹீரோ ஜீவாவின் பிறந்தநாள் இன்று!
HBD Jiiva : தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் ஜீவா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகர் ஜீவா
1/6

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.பி. சௌத்ரியின் இளைய மகன் நடிகர் ஜீவா ஒரு திரைத்துறையை சேர்ந்த குடும்பத்தில் இருந்து நடிகராக திரைத்துறைக்குள் என்ட்ரி கொடுத்தவர்.
2/6

ரவி மரியாவின் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான 'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
Published at : 04 Jan 2024 01:04 PM (IST)
மேலும் படிக்க





















