மேலும் அறிய
‘எனக்கு எங்க அப்பா நா தாங்க பயம்..’ ஜாலி நடிகர் ஜெய்க்கு இன்று பிறந்தநாள்!
இன்று பிறந்தாள் காணும் ஜாலி நடிகர் ஜெய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகர் ஜெய்
1/6

1985ஆம் ஆண்டு பிறந்த ஜெய்,விஜய் நடிப்பில் 2002ல் வெளியான பகவதி படத்தில் துணை நடிகராக அறிமுகமானார்.
2/6

5 வருட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஜெய் 2007-ம் ஆண்டு ‘சென்னை 600028’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். காமெடி,எமோஷன் என அனைத்தும் கலந்த இப்படம், சுப்பர் டுப்பர் ஹிட் ஆனது.
Published at : 06 Apr 2023 01:14 PM (IST)
Tags :
Jaiமேலும் படிக்க





















