மேலும் அறிய
Dhanush 50 : தனுஷின் 50வது படத்தில் இவர்களெல்லாம் நடிக்கிறார்களா? சினிமா வட்டாரங்கள் கூறுவது இதுதான்!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள தனுஷின் 50வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
![நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள தனுஷின் 50வது படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/c30dee0950529d1c6f291305c52661841686648401830501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனுஷ் 50
1/6
![நடிகர் தனுஷ் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/7403c37b90d38f3b5f23ae876e09b01cdafe1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் தனுஷ் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.
2/6
![இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/e2b16a11976cc65eccd2ebe6cca8d276a0dc4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
3/6
![இதை தொடர்ந்து தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/65eb53b2b6bbab11e56478b908311184563a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதை தொடர்ந்து தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது
4/6
![இப்படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே சூரியா, சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் நடிக்கின்றனர் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/60ed71a1f4a16f01992f8547c0d4c78ae0492.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே சூரியா, சுந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் நடிக்கின்றனர் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
5/6
![அதைதொடர்ந்து சுந்தீப் கிஷான் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கின்றார் என சொல்லப்படுகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/0327152dd68dbef0aea7f895977b1c8c58cff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதைதொடர்ந்து சுந்தீப் கிஷான் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கின்றார் என சொல்லப்படுகிறது
6/6
![இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ளதாகவும் மற்றும் டி50 குறித்தான கிளிம்ஸ் வீடியோவும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/13/307ad21984300f3beaf0cba5591a67476536d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 1ம் தேதி தொடங்க உள்ளதாகவும் மற்றும் டி50 குறித்தான கிளிம்ஸ் வீடியோவும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Published at : 13 Jun 2023 05:21 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion