மேலும் அறிய
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் க்வாரண்டைன் கலாட்டா..!

அர்ஜுன்
1/8

அர்ஜுன் கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்துள்ளார்
2/8

இவரது தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ்பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் என்பது தெரியுமா?
3/8

அர்ஜூன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்
4/8

இவர் அதிகமான சண்டைக் காட்சித் திரைப்படங்களில் நடித்ததால், இவருக்கு "ஆக்ஷன் கிங்" எனும் பட்டம் ரசிகர்களால் வழங்கப்பட்டது
5/8

இவர் கராத்தே சண்டைக் கலையில் கருப்புப் பெல்ட்டை பெற்றுள்ளார்.
6/8

நடிகர் அர்ஜுனுக்கு மிகவும் பிடித்த நடிகர் புரூஸ் லீ
7/8

கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருது. (பிரசாந்த் என்ற கன்னடத் திரைப்படத்திற்காக பெற்றுள்ளார்.
8/8

நடிகர் அர்ஜுன் 140 டன் எடையுள்ள ஹனுமான் சிலை கொண்ட கோவில் ஒன்றை கட்டியுள்ளார்
Published at : 15 Jun 2021 10:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion