மேலும் அறிய
HBD Arvind Sami : தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் சாக்லேட் பாய் அரவிந்த் சாமிக்கு 53வது பிறந்தநாள் இன்று !
தமிழ் சினிமாவின் உச்சபச்ச நடிகர் அரவிந்த் சாமிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.அவருக்கு திரைபிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றார்
அரவிந்தசாமி
1/6

தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் சாக்லேட் பாயாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் அரவிந்த்சாமி
2/6

பாக்கெட் மணிக்காக கல்லூரி நாட்களில் மாடலிங் துறையில் ஈடுபட்டவருக்கு மணிரத்னம் கொடுத்த வாய்ப்பு தான் 'தளபதி' படத்தில் வந்த கலெக்டர் கதாபாத்திரம்.
Published at : 18 Jun 2023 03:10 PM (IST)
மேலும் படிக்க





















