மேலும் அறிய
OMG 2 Teaser: கடவுள் அவதாரம் எடுக்கும் நடிகர் அக்ஷய்குமார் ..11 ஆண்டுகள் கழித்து வெளியான இரண்டாம் பாகத்தின் டீசர்!
நீண்ட காலம் கழித்து ஓ மை காட் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஓஎம்ஜி 2 டீஸர்
1/6

பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள ’ஓ மை காட்’ இரண்டாம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
2/6

கடந்த 2012 ஆம் ஆண்டு உமேஷ் சுக்லா எழுதி இயக்கிய படம் ‘ஓ மை காட்’.
Published at : 11 Jul 2023 05:41 PM (IST)
மேலும் படிக்க





















