மேலும் அறிய
Actor Akhil Akkineni pics : சுட்டி குழந்தையில் இருந்து ஹீரோவாக மாறிய அகில் அக்கினேனி போட்டோஸ்

அகில் அக்கினேனி
1/7

அகில் , 1 வயதில் குழந்தை நட்சத்திரமாக சிசிந்திரி படத்தில் தந்தை நாகார்ஜுனாவுடன் நடித்தார்
2/7

திறமையான நடிகர் என்பதை விட அவர் ஒரு நல்ல கிரிக்கெட் வீரரும் கூட
3/7

மனம் படத்தில் கேமியோவில் நடித்தார்.
4/7

இவரின் முதல் படம் வி.வி.வினாயக்கின் இயக்கத்தில் அகில்
5/7

அகில் அக்கினேனி கலிபோர்னியாவின் சான் ஜோஸில் யு.எஸ். நடிகர்கள் நாகார்ஜுனா மற்றும் அமலா ஆகியோருக்கு பிறந்தார்.
6/7

நியூயார்க்கில் உள்ள லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பதற்கான பயிற்சியில் சேர்ந்தார்
7/7

அடுத்து வெளியாக இருக்கும் ஏஜென்ட் படத்திற்காக தன்னை மெருகேற்றிக்கொண்டுள்ளார் அகில்
Published at : 12 Jul 2021 08:51 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கோவை
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion