மேலும் அறிய

Anirudh Ravichander : அனிருத் பற்றி உங்களுக்கு இது தெரியுமா? ஸ்வாரஸ்யமான சில தகவல்கள் இதோ!

Anirudh Ravichander : தமிழ் சினிமாவின் ராக்ஸ்டார் என அழைக்கப்படும் இசையமைப்பாளர் அனிருத் பற்றி பலரும் அறியாத சில ஸ்வாரஸ்யமான தகவல்களை காணலாம்.

அனிருத் ரவிச்சந்தர்

1/6
மிகவும் பிரபலமான  இசையமைப்பாளராக இன்றைய தலைமுறைக்கு ஏற்ற  ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்தவர் அனிருத்.

2/6
ஏ.ஆர். ரஹ்மான் முதல் அறிமுக இசையமைப்பாளர் வரை யாருடைய இசையில் பாடுவதாக இருந்தாலும் அதற்கு அனிருத் சம்பளம் வாங்குவதில்லை.

3/6
வேதாளம் படத்தில் இடம்பெற்ற 'ஆலுமா டோலுமா' பாடலை விருப்பமே இல்லாமல் இயக்குநரிடம் கொடுத்துள்ளார். ஸ்கிராப்பில் சேர்க்க இருந்த பாடல் எதிர்பாராதவிதமாக சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

4/6
கை கால் அசைவு இல்லாமல் இருந்த ஒரு சிறுவனுக்கு 'கத்தி' படத்தில் இடம் பெற்ற செல்ஃபி புள்ள பாடலை கேட்டதும் அசைவுகள் தென்பட்டுள்ளது. அதனால் அந்த பாடலை வைத்தே சிகிச்சை தரப்பட்டு பின்னர் அவன் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளான்.

5/6
'3' படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல்  யூடியூபில் வெளியிடப்பட்டு வைரலானது. ஆனால் அது திட்டமிடப்படாத ஒன்று. பாடலின் ரஃப் ரெக்கார்டிங் லீக்கானதால் வேறு வழியில்லாமல் யூடியூபில் வெளியிட வேண்டிய காட்டாயம் ஏற்பட்டது.

6/6
இந்திய அளவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் முதலிடத்தில் இருப்பவர் அனிருத். ஜவான் படத்திற்காக அவர் 10 கோடி சம்பளமாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று

Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்

Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!

Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை-  இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்

Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!

Embed widget