மேலும் அறிய
2 Years of Don : இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்யும் சிவகார்த்திகேயனின் டான்!
2 Years of Don : டான் படம் வெளிவந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது.
டான்
1/5

2022 ஆம் ஆண்டு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளியான படம் டான்
2/5

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தனர். டான் படத்திற்கு இசையமைத்த அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது.
Published at : 13 May 2024 01:13 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















