மேலும் அறிய
Avan Ivan : ஹே டோங்கிரி... 13 ஆண்டுகளை நிறைவு செய்த அவன் இவன் படம்!
13 Years Of Avan Ivan : விஷால் ஆர்யா இணைந்து நடித்த படம் அவன் இவன். இந்த படத்தை பாலா இயக்கி இருந்தார்.
அவன் இவன்
1/6

ஏ ஜி எஸ் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அவன் இவன்.
2/6

படத்தில் விஷால் -ஆர்யா முதல் முறையாக இணைந்து நடித்து இருந்தனர். படத்தில் விஷால் அண்ணனாகவும் ஆர்யா தம்பியாகவும் நடித்து இருந்தனர்.
Published at : 17 Jun 2024 12:18 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
வேலைவாய்ப்பு
பொழுதுபோக்கு





















