மேலும் அறிய
Best Selling two-wheeler 2023: கடந்த டிசம்பரில் விற்பனையில் அசத்திய மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள்..! முதலிடம் யாருக்கு?
Best Selling two-wheeler 2023: கடந்த டிசம்பரில் இந்திய சந்தையில் விற்பனையில் அசத்திய, டாப் 5 மோட்டார்சைக்கிள் நிறுவனங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டிசம்பர் 2023ல் விற்பனையில் அசத்திய இருசக்கர வாகனங்கள்
1/6

2023 டிசம்பரில் விற்பனையில் அசத்திய இருசக்கர வாகன நிறுவனங்கள்
2/6

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் டிசம்பர் 2023ல் 3 லட்சத்து 77 ஆயிரத்து 842 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
3/6

ஹோண்டா நிறுவனம் 2 லட்சத்து 86 ஆயிரத்து 78 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
4/6

டிவிஎஸ் நிறுவனம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 988 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
5/6

பஜாஜ் நிறுவனம் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 20 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
6/6

சுசுகி நிறுவனம் 69 ஆயிரத்து 25 யூனிட்களை விற்பனை செய்துள்ளது
Published at : 14 Jan 2024 01:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion