மேலும் அறிய
Over Cost Motorcycles : இந்த பைக்கை இவ்ளோ காசு கொடுத்து வாங்கணுமா?
Over Cost Motorcycles : இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதன் மதிப்பை காட்டிலும், அதிக விலைக்கு விற்கப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.

விலை உயர்ந்த பைக்குகள்
1/5

ஏப்ரிலியா RS 660 பைக் இன்ஜின் 659 சிசி வழங்குகிறது. இதன் விலை 17 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
2/5

ஏப்ரிலியா டுவோனோ 660 பைக் இன்ஜின் 659 சிசி வழங்குகிறது. இதன் விலை 17 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
3/5

யமஹா ஆர்3 பைக் இன்ஜின் 321 சிசி வழங்குகிறது. இதன் விலை 4 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
4/5

யமஹா MT03 பைக் இன்ஜின் 321 சிசி வழங்குகிறது. இதன் விலை 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
5/5

ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 பைக் இன்ஜின் 321 சிசி வழங்குகிறது. இதன் விலை 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.
Published at : 14 Aug 2024 12:41 PM (IST)
Tags :
Automobile Newsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion