மேலும் அறிய
Tata Curvv EV : EV காரில் இத்தனை அம்சங்களா? புதிதாக அறிமுகமான டாடா கர்வ்வ்!
Tata Curvv EV Photos: டாடா நிறுவனத்தின் புதிய கர்வ்வ் மின்சார கார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டாடா கர்வ்
1/5

டாடா நிறுவனத்தின் புதிய Curvv SUV கார் மாடலின் விலையானது ரூ.17.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2/5

இந்த கார் 4308 மிமீ நீளமும், 1810 மிமீ அகலமும் மற்றும் ரூஃப் டாப் ஸ்பாய்லர், பெரிய 18 இன்ச் அலாய் வீல்கள் கொண்டுள்ளது.
Published at : 07 Aug 2024 02:55 PM (IST)
Tags :
Electric Carமேலும் படிக்க




















