மேலும் அறிய
Smart Phone offer: ஸ்மாட்ஃபோன் வாங்கும் திட்டம் இருக்கா? ஆஃபர் பற்றி தெரிஞ்சிக்கோங்க!
Smart Phone offer : பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்கள் ஆஃப் விலையில் கிடைக்கிறது. என்ன என்பது குறித்த முழு விவரம்
ஸ்மார்ட்ஃபோன்
1/5

ஆப்பிள் ஐபோன் 14 (128GB ) வெறியன்ட் MRP விலை 79900 ரூபாயிலிருந்து தற்போது 58999 ரூபாய்க்கு விக்கப்படுகிறது. 6 .1 இன்ச் சூப்பர் ரெடினா டிஸ்பிளேயுடன் iOS 16 இல் A15 பயோனிக் சிப் அம்மசம் கொண்ட சூப்பர் ஃபாஸ்ட் 5G போன் ஆகும்
2/5

கூகுள் பிக்சல் 7 8GB ரேம் வெறியன்ட் MRP விலை 59999 ரூபாயிலிருந்து தற்போது 43999 ரூபாய்க்கு விக்கப்படுகிறது. இந்த போன் 6.3 இன்ச் ஃபுள் அஹடி டிஸ்பிலே மற்றும் 4270 எம்ஏஹச்சி பேட்டரி வசதி கொண்ட 5G மொபைல்.
Published at : 05 May 2024 04:26 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
சென்னை





















