மேலும் அறிய
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் : பெருந்தேவி தாயாருக்கு வழங்கப்பட்ட வெள்ளி தடிகள்..
காஞ்சிபுரம் வரதராஜர் கோவில்
1/8

சென்னையைச் சேர்ந்த பக்தர் ரூ.20 லட்சம் செலவில் 20 கிலோ வெள்ளியினால் செய்யப்பட்ட தடிகளை சமர்ப்பித்தார்.
2/8

இனி பெருந்தேவி தாயார் ஊர்வலமாக போகும்பொழுது இந்த வெள்ளி தடியும் செல்லும்.
Published at : 05 Oct 2021 10:21 AM (IST)
மேலும் படிக்க





















