மேலும் அறிய
விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில், மதுரையில் தயாராகும் சிலைகள் !

விநாயகர்_சிலை
1/12

விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!
2/12

விநாயகர் சிலை தயாரிப்பில் வட மாநில ஊழியர்.
3/12

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
4/12

சிறிய சிலை முதல் பெரிய சிலை வரை மதுரையில் தயாராகி வருகிறது.
5/12

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!
6/12

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற எண்ணிய பொருளெல்லாம் எளிதின் முற்றுறக் கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!
7/12

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன்அகட சக்கர விண்மணியாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
8/12

மதுரை மாட்டுத்தவணி பகுதியில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலை.
9/12

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!
10/12

கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியாக நம்பப்படும் விநாயக பெருமானின் சிலை மதுரையில் தயாராகி வருகிறது.
11/12

மதுரையில் தயாராகும் வண்ண, வண்ன விநாயகர்.
12/12

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!
Published at : 30 Aug 2021 10:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion