மேலும் அறிய
உலகம் மகிழ்ச்சியில் திளைக்கட்டும் - ஈகைத் திருநாள் கொண்டாட்டத்தில் இஸ்லாமிய பெருமக்கள்..
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/3831c4f4007de4ada796dee80baad37b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஈகைத் திருநாள் தொழுகை (புகைப்படங்கள் - ராய்ட்டர்ஸ்)
1/11
![ரமலான் கொண்டாட்டத்துக்கு இடையே செல்ஃபி எடுத்து மகிழும் பாலஸ்தீன பெண்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/c0d6da69e934a2d77383f4067c2bc87819e55.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரமலான் கொண்டாட்டத்துக்கு இடையே செல்ஃபி எடுத்து மகிழும் பாலஸ்தீன பெண்..
2/11
![நியூயார்க் நகரில் தாயும் மகளும் கொண்டாடும் ஈகைத் திருநாள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/377ed83c7ca24b00c5e864873df63e2a3edf2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நியூயார்க் நகரில் தாயும் மகளும் கொண்டாடும் ஈகைத் திருநாள்..
3/11
![பிலிப்பைன்ஸில் தொழுகைக்கு நடுவே மாஸ்க் அணிந்தபடி கண்களால் சிரிக்கும் சிறுமி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/563bb082938627369533c65bf360bc092b21e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிலிப்பைன்ஸில் தொழுகைக்கு நடுவே மாஸ்க் அணிந்தபடி கண்களால் சிரிக்கும் சிறுமி.
4/11
![ரஷ்யாவில் காலையில் தொழுகையில் ஈடுபடும் ராணுவ வீரர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/7a160d634e3585860208f3ef43ffbf462a1d8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரஷ்யாவில் காலையில் தொழுகையில் ஈடுபடும் ராணுவ வீரர்கள்
5/11
![துருக்கியில் கதிரவன் உதிக்கும் காலையில் தொழுகை செய்யும் இஸ்லாமிய மக்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/a623d7c7b8cace41837c26d4e9db5c1147086.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
துருக்கியில் கதிரவன் உதிக்கும் காலையில் தொழுகை செய்யும் இஸ்லாமிய மக்கள்..
6/11
![இந்தோனேசியாவில் கையில் நெருப்பு பந்தமேற்றி ரமலான் வழிபாடு செய்யும் சிறுமிகள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/d4c23b860aee856ab045c3bfe315cacaecb5e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தோனேசியாவில் கையில் நெருப்பு பந்தமேற்றி ரமலான் வழிபாடு செய்யும் சிறுமிகள்..
7/11
![ரமலான் கொண்டாட்டத்திற்கு பிறகு குடும்பத்துடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் சவுதி அரேபிய குடும்பம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/ba68348e1ce92b2117e2c4587be7ed84e0807.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரமலான் கொண்டாட்டத்திற்கு பிறகு குடும்பத்துடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் சவுதி அரேபிய குடும்பம்..
8/11
![பாகிஸ்தானில் தன் தந்தையில் கரம் பிடித்து கெத்தாக நடந்து வரும் சிறுமிகள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/befad4cf57dd0023d93d6db70bb73340fd831.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாகிஸ்தானில் தன் தந்தையில் கரம் பிடித்து கெத்தாக நடந்து வரும் சிறுமிகள்..
9/11
![ஈராக்கில் போரின்போது சேதமடைந்த மசூதியில் நடைபெறும் தொழுகை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/7fa6f385972b04b6ed12b09d42ff912c60789.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஈராக்கில் போரின்போது சேதமடைந்த மசூதியில் நடைபெறும் தொழுகை..
10/11
![இந்தோனேஷியாவில் ஒரே இடத்தில் தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமியர்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/3860b3c07d19d794d7bf371b3c5c6ab6a4ed9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தோனேஷியாவில் ஒரே இடத்தில் தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமியர்கள்..
11/11
![அல்பேனியா நாட்டில் ஒரே இடத்தில் கூட்டமாக ரமலானை கொண்டாடும் மக்கள். (புகைப்படங்கள் - ராய்ட்டர்ஸ்)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/14/dbe4d6d6fcc9f3631f1041a8fdd0ba5e96d58.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அல்பேனியா நாட்டில் ஒரே இடத்தில் கூட்டமாக ரமலானை கொண்டாடும் மக்கள். (புகைப்படங்கள் - ராய்ட்டர்ஸ்)
Published at : 14 May 2021 11:37 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion