மேலும் அறிய
Numerology Tips : இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு இந்த குணம் கண்டிப்பாக இருக்கும்!
Numerology Tips : எண் கணித சாஸ்திரத்தில், ஒருவரின் பிறந்த தேதியை வைத்தே அவரின் குணாதிசயங்களை அறிந்துக்கொள்ளலாம்.
எண் கணிதம்
1/5

1,10,19,28 தேதிகளில் பிறந்த நபர்கள் தைரியசாலிகளாக இருப்பார்களாம். 2,11,20,29 தேதிகளில் பிறந்த நபர்கள் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்களாம்
2/5

3,12,21,30 தேதிகளில் பிறந்த நபர்கள் வித்தியாசமாக யோசிப்பவர்களாக இருப்பார்களாம். 4,13, 22,31 தேதிகளில் பிறந்த நபர்கள் புத்திசாலிகளாக இருப்பார்களாம்
Published at : 23 Aug 2024 01:02 PM (IST)
Tags :
Astrologyமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
உலகம்





















