மேலும் அறிய
பொங்கலுக்கு ரெடியாகும் கரும்பு, மஞ்சள்.. சிவகங்கையில் செழிப்பாக நடக்கும் விவசாயம்!
சிவகங்கை மாவட்டம் வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் பல்வேறு இடங்களில் மானாவாரிப் பயிர்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
சிவகங்கையில் தயாராகும் மஞ்சள்
1/8

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே உள்ளது சாலூர், கிராமம். இங்கு விவசாயமே பிரதான தொழிலாகும்.
2/8

பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் சூழலில் மஞ்சள் விவசாயம் அறுவடைக்கு தயாராகி வருகிறது.
Published at : 12 Dec 2023 10:11 AM (IST)
மேலும் படிக்க





















