மேலும் அறிய

WhatsApp : அப்பாடா...! மீண்டும் தொடங்கிய வாட்ஸ் அப் சேவை..! நிம்மதி மூச்சுவிட்ட பயனாளர்கள்..!

WhatsApp : உலகம் முழுவதும் சுமார் 2 மணி நேரமாக முடங்கியிருந்த வாட்ஸ் ஆப் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது.

WhatsApp: உலகம் முழுவதும் சுமார் 2 மணி நேரமாக முடங்கியிருந்த வாட்ஸ் ஆப் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் செயலியாக உள்ளது. டெக்ஸ்ட் மெசேஜ், வீடியோ, போட்டோ, ஆடியோ  மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலியை பள்ளிக்கூடம் முதல் அலுவலகம் வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை குழுக்களாக ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், வாட்ஸ் ஆப் சேவை தீடீரென இன்று மதியம் முடங்கியதால் வாட்ஸ் ஆப் மூலம் தகவல்களை பகிர முடியாமலும், பெற முடியாமலும் பயனாளர்கள் தவித்து வந்தனர். வாட்ஸ்ஆப் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக பயனாளர்கள் தகவலை பரிமாறி வந்தனர். அதாவது இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் வாட்ஸ் ஆப் செயலி தீடீரென முடங்கியது. இதனால் பயனாளர்கள் சுமார் 2 மணி நேரமாக தவித்து வந்தனர். மேலும் இதுகுறித்தும் ட்விட்டரில் வாட்ஸ் ஆப் நிறுவனத்தை டேக் செய்து பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர். #WhatsappDown என்ற ஹேஷ்டேக்கை குறியிட்டு பல பயனர்கள் தங்கள் மொபைல்போனில் வாட்ஸ் ஆப் வேலை செய்யவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

வாட்ஸ்  ஆப் நிறுவனம் சார்பில் இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்று கூறப்படுகிறது. சென்னை, டெல்லி, மும்பை, லக்னோ, உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ் ஆப் சேவை முடங்கியது. மெட்டா நிறுவனம் தரப்பில் கூறியதாவது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது எனவும் இது விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறால் பகல் 12 மணி முதல் 2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ் ஆப் சேவை சீரானது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் ஆப் சேவை சீரானது.


வாட்ஸ் ஆப் இந்தியாவில் மட்டும் சுமார் 500 மில்லியன் பயனர்களையும், உலகளவில் 2.5 பில்லியனுக்கு அதிகமான பயனர்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
கியூபாவை கைப்பற்றப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் - 67 ஆண்டுகளாக நிறைவேறாத அமெரிக்காவின் ஆசை!
ஈரான், அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ? - ட்ரம்பின் மாற்றத்திற்கு காரணமென்ன?
ஈரான், அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ? - ட்ரம்பின் மாற்றத்திற்கு காரணமென்ன?
மீசையுடன் பிறந்த குழந்தை..இணையத்தில் வைரலாகும் வீடியோ நிஜமா? போலியா?
மீசையுடன் பிறந்த குழந்தை..இணையத்தில் வைரலாகும் வீடியோ நிஜமா? போலியா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு குட் நியூஸ்! வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு - எந்தெந்த பிரிவினருக்கு உயர்வு? - முழு விவரம்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
Seeman: சீமான் பொது வேட்பாளராக களமிறங்குவதில் என்ன சவால்கள்? ஓர் அலசல்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை: யார் இந்த ஹோமி பாபா ? அவரின் சாதனை என்ன?
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
இன்றைய ராசிபலன் (Oct.31) -யாருக்கு? எப்படி? மாதத்தின் கடைசி நாள் வரவா? செலவா? சாதகமா? பாதகமா?
Embed widget