மேலும் அறிய

Nepal Bus Accident: நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து; 18 பேர் பலி, 27 பேர் காயம்; காலையிலேயே சோகம்.!

நேபாளத்தில் அதிகாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து ஆற்றில் கவிழ்ந்த இந்த விபத்தில், 27 பேர் காயமடைந்துள்ளனர்.

நேபாளத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - 18 பேர் பலி

நேபாளத்தில் இன்று அதிகாலையில், போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு, 44 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென கட்டப்பாட்டை இழந்த அந்த பேருந்து, தாடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. காத்மாண்டுவிலிருந்து மேற்கே சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள பிருத்வி நெடுஞ்சாலையில் கஜூரி அருகே அதிகாலை 1.15–1.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த தகவலை அறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், 18 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு சிறுமி, 8 பெண்கள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில், பேருந்து பலத்த சேதமடைந்துள்ளது. 

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில், நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு ஆண் பயணியும் அடங்குவார். மேலும், காயமடைந்தவர்களில் ஒரு ஜப்பானியப் பெண்ணும் ஒரு டச்சுப் பெண்ணும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணியில், நேபாள ராணுவம், ஆயுதமேந்திய காவல் படை, நேபாள காவல்துறை மற்றும் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால், மீட்பு முயற்சிகளை கடினமாக்க இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிக வேகமே விபத்துக்கு வழிவகுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தலைப்பு செய்திகள்

Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்

Embed widget