மேலும் அறிய

Watch Video : இதுவும் நரம்பு புடைக்கும் மொமெண்ட்தான்.. இந்தியர்களுக்கு ட்ரீட் கொடுத்த பாகிஸ்தான் இசைக்கலைஞர்

பாகிஸ்தானின் பிரபல இசைக்கலைஞர் சையல் கான் இந்தியாவின் தேசிய கீதத்தை வாசித்து இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்து கூறியுள்ளார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் அண்டை நாடுகள் மட்டுமின்றி இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடுதான் பாகிஸ்தான் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று ஆகும். இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அரசு ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இரு நாட்டு மக்களும் மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியும், அதை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Watch Video : இதுவும் நரம்பு புடைக்கும் மொமெண்ட்தான்.. இந்தியர்களுக்கு ட்ரீட் கொடுத்த பாகிஸ்தான் இசைக்கலைஞர்

நம் நாட்டின் 75வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உலகின் பல்வேறு நாட்டு தலைவர்களும், மக்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல இசை கலைஞர் சையல் கான் இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு தனது இசை மூலம் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை கூறியுள்ளார்.

அவர் தன்னுடைய இசைக்கருவி மூலம் இந்தியாவின் தேசிய கீதமான ஜனகனமன பாடலை இசைத்து அனைவரையும் மிரள வைத்துள்ளார். மலைப் பிரதேசத்தின் பின்னணியில் அனைவரையும் புல்லரிக்க வைக்கும் விதத்தில் அவர் வாசித்ததை வீடியோவாக டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க : ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை... மியான்மரை அச்சுறுத்தும் ராணுவ ஆட்சி... ஒடுக்கப்படும் மக்கள்

மேலும், அந்த டுவிட்டருக்கு கீழே அவர் பதிவிட்டுள்ளதாவது, என்னுடைய பார்வையாளர்களுக்கு எல்லைகள் கடந்த அன்பளிப்பு. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் இந்தியா. இது நம்மிடையே அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லுறவுக்கான நட்பு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளம்.” என்று பதிவிட்டுள்ளார்.

Watch Video : இதுவும் நரம்பு புடைக்கும் மொமெண்ட்தான்.. இந்தியர்களுக்கு ட்ரீட் கொடுத்த பாகிஸ்தான் இசைக்கலைஞர்

சையல் கானின் இந்த வீடியோ டுவிட்டரில் மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரால் பார்க்கப்பட்டுள்ளது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரால் லைக் செய்யப்பட்டுள்ளது. சையல் கானை பாராட்டி பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14-ந் தேதி சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : Watch Video: தும்பிக்கையை இப்படித்தான் யூஸ் பண்ணனும்.... லைக்ஸ் அள்ளும் யானைக்குட்டி..

மேலும் படிக்க : நாய்க்கு பாலியல் தொந்தரவு... ரகசிய வீடியோவால் அம்பலம்... அமெரிக்க காதலர்கள் கைது!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பட்டியல் இதோ.!
இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பட்டியல் இதோ.!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Embed widget