மேலும் அறிய

என்னது தங்கத்துல வடபாவ் ..எங்கய்யா செய்றாங்க ..!- வைரல் வீடியோ !

22 கேரட் தங்கத்தாலான வடபாவ் உணவு செய்யும் வீடியோ தற்போது ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியர்களின் மாலை ஸ்னாக்ஸ் உணவு எப்போதும் சற்று வித்தியாசமானது. தென்னிந்தியர்களுக்கு வடை காபி என்றால் அதுவே வட இந்தியர்களுக்கு பாணிபூரி, பேல் பூரி, தாஹி பூரி, வடபாவ் போன்ற சாட் உணவுகள் சிறந்த ஸ்னாக்ஸ் உணவாக அமைந்துள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்போதும் செய்யப்படும் முறையில் இருந்து சற்று மாறுபட்டு இந்த உணவு செய்யப்படும் பட்சத்தில் அது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். அந்தவகையில் தற்போது புது விதமான வடபாவ் உணவு ஒன்று செய்து விற்கப்பட்டு வருகிறது. 

இந்தப் புதிய வகை வடபாவ் தொடர்பாக ஒருவர் தற்போது வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உலகத்தின் முதல் 22 கேரட் வடபாவ் துபாயில் விற்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவில் எப்படி இந்த வடபாவ் செய்யப்படுகிறது என்பது தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதன்படி வழக்கமாக செய்யப்படும் வடபாவிற்கு பதிலாக இதில் அந்த வடையை 22 கேரட் தங்க தாளில் சுற்றி வைக்கப்படுகிறது. அதன்பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு அது பன்னுடன் சேர்த்து வடபாவ் ஆக தரப்படுகிறது. 

 

இந்த வீடியோவை தற்போது வரை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்து வருகின்றனர். அத்துடன் பலரும் இந்த வீடியோவிற்கு தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவில் வரும் தங்க வடபாவ் துபாயில் உள்ள கராமா பகுதியில் அமைந்துள்ள ஓபாவோ என்ற ஓட்டலில் விற்கப்படுகிறது. இந்த உணவின் விலை இந்திய மதிப்பில் 2000 ரூபாய் என்று கூறப்படுகிறது. துபாய் திராம் மதிப்பில் இது 99 திராம் என்று விற்கப்பட்டு வருகிறது. இந்த வடபாவ் வாங்குபவர்களுக்கு ஒரு புதினா ஜூஸூம் இலவசமாக தரப்படுகிறது. 

ஏற்கெனவே துபாயில் ஒரு சில ஓட்டல்களில் தங்க பிரியாணி, தங்க பர்கர் உள்ளிட்ட உணவுகள் மிகவும் பிரபலமானது. தற்போது அந்த வரிசையில் 22 கேரட் வடபாவ் உணவும் வைரலாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோ பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது குறிப்பாக இந்தியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும் படிக்க: வெளியேறிய அமெரிக்கா, பிரிட்டன், நேட்டோ படைகள்.. டான்ஸ் ஆடி இறுதி ஊர்வலம் நடத்திய தலிபான்கள்

தலைப்பு செய்திகள்

Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Embed widget