மேலும் அறிய

BRAZIL: கல்லறையில் செக்ஸ்! தேவாலயத்துக்கு வந்தவர்களுக்கு பகீர் கொடுத்த ஜோடி!! குவியும் கண்டனம்!!

ஒரு கல்லறையின் மேல் உடலுறவு கொள்வதன் மூலம் ஒரு ஜோடி இறந்தவர்களை அவமரியாதை செய்வதை வீடியோ காட்டுகிறது.

தேவாலயத்தில் மக்கள் முன்னிலையில் ஒரு ஜோடி கல்லறையில் உடலுறவு கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பிரேசில் மாநிலமான பாராவில் உள்ள இட்டாய்டுபா நகராட்சியில் சாம்பல் புதன்கிழமை தினத்தன்று இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. சாம்பல் புதன் ஒரு கிறிஸ்தவ புனித நாள் ஆகும். இந்த நாளில் இருந்து ஈஸ்டருக்கு விரதம் இருப்பார்கள். இந்த நாளில் ஒரு ஜோடி தேவாலயத்தில் உள்ள கல்லறையின் மேல் உடலுறவு கொண்டுள்ளனர். அங்குள்ளவர்களால் இது வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

Crime : மிஸ்டுகால் மூலம் இளம்பெண்களுக்கு வலை! நிர்வாணப்படம் காட்டி பணம் மோசடி! சிக்கிய இளைஞர்!

இந்த காட்சிகள் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டது. அது வேகமாகவும் வைரலானது. இந்த ஜோடி ஒரு கல்லறையின் மேல் உடலுறவு கொண்டது படமாக்கப்பட்டதாகவும், இந்த ஜோடி இறந்தவர்களை அவமரியாதை செய்வதை வீடியோ காட்டுவதாகவும் உள்ளூர் ஊடகமான போர்டல் ஜிரோ தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பிரேசிலில் ஒரு பல்பொருள் அங்காடி குப்பைத் தொட்டியிலும் பொதுப் பாதையிலும் உடலுறவு கொண்டதற்காக இந்த ஜோடி ஏற்கனவே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர்.


BRAZIL: கல்லறையில் செக்ஸ்! தேவாலயத்துக்கு வந்தவர்களுக்கு பகீர் கொடுத்த ஜோடி!! குவியும் கண்டனம்!!

இதேபோல், மற்றொரு அரை நிர்வாண ஜோடி பிரேசில் கடற்கரையில் ஒரு பெஞ்சில்  உடலுறவு கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Crime: 2000 ஜோடிகளின் செக்ஸ் வீடியோக்கள்: ஒரு வருஷமா பார்த்து ரசித்த விடுதி உரிமையாளர்! வசமாக சிக்கியது எப்படி?

அந்தப் பெண் காதலனுக்கு அருகில் பெஞ்சில் அமர்ந்து  வாய்வழி உடலுறவு கொண்டிருந்தார். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையில். இந்த மாதிரி ஜோடிகளில் இந்த செயல் பார்ப்பவர்களுக்கு அருவறுப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும், அவர்கள் இதுபோன்று செய்வதை நிறுத்தவில்லை என்று அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.

பிரேசிலிய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 233 இன் படி, இந்த சம்பவம் ஒரு ஆபாசமான செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

Bengaluru-Delhi Flight: நடுவானில் நாப்கின் கேட்டார்...அந்த இடத்தில் தொட்டார்... விமானத்தில் பாலியல் தொல்லை..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
Saudi Arabia Vs Houthis: சவுதியின் Aramco-வை தாக்கிய ஹவுதிக்கள்; பதிலடியாக ஏமனில் உள்ள தளங்களை அதிர வைத்த வான்வழி தாக்குதல்
சவுதியின் Aramco-வை தாக்கிய ஹவுதிக்கள்; பதிலடியாக ஏமனில் உள்ள தளங்களை அதிர வைத்த வான்வழி தாக்குதல்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget