மேலும் அறிய

Bomb Attack: திருமணம், மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களில் பெண்கள் தற்கொலைப்படை தாக்குதல் - 18 பேர் உயிரிழப்பு

Bomb Attack: நைஜீரீயாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Bomb Attack: நைஜீரீயாவில் திருமண நிகழ்வு, இறுதிச்சடங்கு மற்றும் மருத்துவமனையில், பெண்கள் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்:

நைஜீரியாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் மாநில அவசர மேலாண்மை அமைப்பு அறிவித்துள்ளது. திருமணம், இறுதி சடங்கு மற்றும் மருத்துவமனையை தனித்தனியாக, தற்கொலைப்படையை சேர்ந்த பெண்கள் தாக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.  உயிரிழந்தவர்களில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கருவுற்று இருந்த பெண்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நைஜீரியாவின் வான்கார்ட் நியூஸ் , இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம், 30க்கு அருகில் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்த 3 தற்கொலைப்படை தாக்குதல்:

தற்போது வரை வெளியாகியுள்ள தகவலின்படி, முதல் குண்டுவெடிப்பு மாலை 3 மணியளவில் திருமண நிகழ்ச்சியின் நடுவே நிகழ்ந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, பொது மருத்துவமனை குவோசாவில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. சோகத்தின் மத்தியில், இறப்பு நிகழ்வு நடந்த இடத்தில் கடைசி தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல்களை நடத்துவதற்கு முன் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக குழந்தைகளுடன் பெண் தற்கொலைப் படையினரையும் தீவிரவாத குழு பயன்படுத்துகிறது.

ஊரடங்கு உத்தரவு:

தாக்குதலில் காயமடைந்தவர்கள் முறையான சிகிச்சைக்காக மைதுகுரிக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு, மருத்துவ ரெஜிமென்ட் சர்வீசஸ் (எம்ஆர்எஸ்) கிளினிக்கில் முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ராணுவம் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. இதனிடயே,  தாக்குதல்களுக்கு தற்போது வரை யாரும் பொறுப்பேற்கவில்லை. நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் உள்ள க்வோசா நகரில், 15 ஆண்டுகால இஸ்லாமிய கிளர்ச்சி நீடிக்கும் நிலையில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.

பிரச்னை என்ன?

போகோ ஹராம் மற்றும் அதன் பிளவுக் குழுவான இஸ்லாமிய அரசு மேற்கு ஆப்பிரிக்கா மாகாணம் (ISWAP), போர்னோவில் மிகவும் தீவிரமான போராளி அமைப்புகளாகும். இது அயர்லாந்து பரப்பளவுடன் ஒப்பிடக்கூடிய பரந்த கிராமப்புறமாகும். 2014 இல், போகோ ஹராம் நகரைக் கைப்பற்றியது. 2015 இல் நைஜீரியப் படைகளால் திரும்பப் பெறப்பட்டது. இருப்பினும், பயங்கரவாத குழு நகருக்கு அருகில் தாக்குதல்கள் மற்றும் கடத்தல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இது தாக்குதல்களில் பெண்களையும் இளைளர்களையும் தாக்குதலுக்காக அடிக்கடி பயன்படுத்துகிறது.

தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் பெண்களும் குழந்தைகளும் பல ஆண்டுகளாகக் குழுவால் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் சிலர் எனவும் நம்பப்படுகிறது. கிளர்ச்சி வலுவிழந்துவிட்டதாக நைஜீரிய ராணுவம் கூறினாலும், போராளிகள் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தனர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக தொடர்ந்து கொடிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போதைய தாக்குதலும் அரங்கேறியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
MK Stalin vs EPS: பேரவையில் புலம்பிய இபிஎஸ்:  சட்டென எழுந்த ஸ்டாலின்! திரும்ப திரும்ப இதையே பேசாதீங்க...!
MK Stalin vs EPS: பேரவையில் புலம்பிய இபிஎஸ்:  சட்டென எழுந்த ஸ்டாலின்! திரும்ப திரும்ப இதையே பேசாதீங்க...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
TN Assembly CM Stalin: ”ஸ்டாலின் பஸ்” சட்டப்பேரவையில் கர்ஜித்த முதலமைச்சர் - ”அப்பா..அப்பா..” கண் கலங்கினார்
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக, யார் இந்த வி.சி. சந்திரகுமார்?
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
MK Stalin vs EPS: பேரவையில் புலம்பிய இபிஎஸ்:  சட்டென எழுந்த ஸ்டாலின்! திரும்ப திரும்ப இதையே பேசாதீங்க...!
MK Stalin vs EPS: பேரவையில் புலம்பிய இபிஎஸ்:  சட்டென எழுந்த ஸ்டாலின்! திரும்ப திரும்ப இதையே பேசாதீங்க...!
PM Modi: 3 நாட்கள், 59 உயிர்கள், கிடைக்காத ஹெலிகாப்டர், கோத்ரா ரயில் எரிப்பு - பிரதமர் மோடி விளக்கம்
PM Modi: 3 நாட்கள், 59 உயிர்கள், கிடைக்காத ஹெலிகாப்டர், கோத்ரா ரயில் எரிப்பு - பிரதமர் மோடி விளக்கம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாநில அங்கீகாரம்! - இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
Annamalai: ”இந்தி தேசிய மொழி இல்லையா?” அஷ்வின் என்ன சொல்றது? ”நானே..” சீறிய அண்ணாமலை
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Embed widget