Villuppuram Power Shutdown: விழுப்புரம் மக்களே நாளை (22.05.2025) இங்கெல்லாம் பவர் கட்
Villuppuram District Power Shutdown: விழுப்புரத்தில் பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை காலை 09 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Villuppuram District Power Shutdown: விழுப்புரம்பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக 22.05.2025 நாளை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
செண்டூர் துணை மின்நிலையம்
மின் தடைநேரம் : காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
இளமங்கலம் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி: செண்டூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், சின்னநெற்குணம், முப்புளி, கொடிமா, ஆலகிராமம், நாகந்துார், மரூர், பெரியதச்சூர், பாலப்பட்டு, நெடிமோழியனுார், வீடூர், பாதிரியாப்புலியூர், மயிலம், தழுதாளி, தொள்ளாமூர், கடகம்பட்டு, கொண்டலாங்குப்பம், கரசானுார், குன்னம், சிறுநாவலுார், இளமங்கலம், வடசிறுவளூர், ரெட்டணை, புலியனுார், தீவனுார், வெள்ளிமேடுபேட்டை, தாதாபுரம், வீரணாமூர், ஊரல், கொள்ளார், சிப்காட், சிட்கோ திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை மின்சாரம் வழங்கப்படமாட்டாது, எனவே பொதுமக்கள் நீர் மற்றும் செல்போனில் சார்ஜ் உள்ளிட்ட அடிப்படைகளை தயார் செய்து வைத்துக் கொள்ளவும் என மின்துறை தெரிவித்துள்ளது.





















