மேலும் அறிய

காமராஜரின் மதிய உணவு திட்டத்தை குழந்தைகள் வரை நீட்டித்தவர் எம்ஜிஆர் - எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்திய பின் தமிழிசை பேட்டி

’’விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தும் மத்திய அரசின் திட்டத்தில் புதுச்சேரி இணைக்கப்பட்டுள்ளது’’

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்ததினார். தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம்  செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி.ரமேஷ், ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கரன் ஆகியோரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மேலும் செய்திகளை அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- என்ன நடக்குது இங்கே... பொங்கல் ரிலீஸ் படங்களை ஓங்கி உதைத்து முதல்நாளே வசூல் சாதனை படைத்த எம்.ஜி.ஆர்.,யின் ‛நினைத்ததை முடிப்பவன்’

காமராஜரின் மதிய உணவு திட்டத்தை குழந்தைகள் வரை நீட்டித்தவர் எம்ஜிஆர் - எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்திய பின் தமிழிசை பேட்டி

மேலும் செய்திகளை அறிய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- விலகி இருக்க முடியவில்லை ஏனெனில் தினமும் உன்னை நினைக்கிறேன்’’- அன்வர் ராஜா ஓட்டிய போஸ்டரால் பரபரப்பு

பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியார்களிடம் கூறியதாவது:- எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். நான் பார்த்த வகையில் ஒரு மனித நேயம் மிக்க தலைவர். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை குழந்தைகளுக்கும் நீட்டித்தவர். மத்திய மந்திரி நிதின் கட்கரி தலைமையில் நாட்டு முன்னேற்றங்களை விரிவுபடுத்துவதற்கு வேகசக்தி என்ற திட்டத்தை தொடங்கி உள்ளனர். நாட்டின் 18 துறைகள் ஒன்றிணைந்து எப்படி இந்தியா முழுவதும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது என  திட்டமிடப்படுகிறது. இந்த திட்டத்தில் புதுவையும் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.  

இதற்கான இணைய வழி மாநாட்டில் நானும், முதலமைச்சர் ரங்கசாமியும்  பங்கேற்கிறோம். இது புதுவைக்கு மிகப்பெரிய பெருமை. புதுச்சேரிக்கு சாலை, விமானம், கப்பல் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.  இதன் மூலம் புதுவை, காரைக்காலில் துறைமுக விரிவாக்கம், அதிக சாலைகள் அமைப்பது, விமான போக்குவரத்து மேம்பாடு போன்றவை பலப்படுத்தப்படும்.  ஒட்டு மொத்த புதுச்சேரி வளர்ச்சிக்கு இந்த நாள் அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 100 லட்சம் கோடி பிரதமர் முதலீடு செய்ய உள்ளார். இதில் புதுச்சேரி மிக முக்கிய இடம் பெற்றுள்ளது என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget