மேலும் அறிய

Trichy: திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் சேவை நேரம் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 31-ந் தேதி வரை ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வேயில் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வருகிற 31-ந்தேதி வரை ரயில் சேவையில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சியில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு காரைக்காலுக்கு செல்லும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் (ரயில் எண்:06880) இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை தஞ்சை-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் அந்த ரயில் தஞ்சையில் இருந்து காரைக்கால் செல்லாது. இதுபோல் மயிலாடுதுறையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் (ரயில் எண்:06692) இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 6, 7, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை-கடலூர் துறைமுகம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அந்த நாட்களில் இந்த ரயில் வழக்கம்போல் மாலை 5.24 மணிக்கு கடலூர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு விழுப்புரத்தை சென்றடையும். 
 
Trichy: திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் சேவை நேரம் மாற்றம்
 
மேலும், பாலக்காடு டவுனில் இருந்து 6.30 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வரும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் (ரயில் எண்:16844) திருச்சி கோட்டை - திருச்சி ஜங்ஷன் இடையே வருகிற 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அந்த நாட்களில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வராது. அதுபோல் மேற்கண்ட நாட்களில் திருச்சி-பாலக்காடு டவுன் செல்லும் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் (ரயில் எண்:16843) திருச்சி ஜங்ஷனில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.12 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்லும். இதுபோல் காரைக்காலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு வரும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 06739) வருகிற 31-ந்தேதி வரை காரைக்கால்-தஞ்சை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த நாட்களில் அந்த ரயில் தஞ்சையில் இருந்து மாலை 5.50 மணிக்கு திருச்சிக்கு புறப்படும்.

புறப்படும் நேரம் மாற்றம்:
 
மயிலாடுதுறையில் இருந்து மாலை 6.15 மணிக்கு திருவாரூர் புறப்படும் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் (ரயில் எண்:06695) இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 6, 7, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் 70 நிமிடங்கள் தாமதமாக இரவு 7.25 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும். இதுபோல் காரைக்காலில் இருந்து மதியம் 1.20 மணிக்கு தஞ்சை புறப்படும் முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 06457) வருகிற 31-ந்தேதி வரை 60 நிமிடங்கள் தாமதமாக மதியம் 2.20 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்படும். மேலும் தஞ்சையில் இருந்து மாலை 4.20 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 06683) வருகிற 31-ந்தேதி வரை 25 நிமிடங்கள் தாமதமாக மாலை 4.45 மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்படும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மாணவி பாலியல் வன்கொடுமைக்கு தி.மு.க.தான் காரணம்" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
Watch Video: அண்ணன் இங்கயே ஆரம்பிச்சுட்டாரு! சாம் கோன்ஸ்டாசை இடித்து தள்ளிய விராட் கோலி!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. 10,000 வேளாண் கூட்டுறவு சங்கம் தொடங்கியாச்சு!
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Embed widget