மேலும் அறிய

ABP Nadu Top 10, 8 November 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ஆன்லைன் வகுப்பில் சேவை குறைபாடு; பணத்தை திரும்ப வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

    மாணவருக்கு உரிய மெட்டீரியல் வழங்காதது மற்றும் ஆன்லைன் வகுப்பிற்கான இணைப்பை துண்டித்தது போன்றவை சேவை குறைபாடாக இந்த ஆணையம் கருதுகிறது இழப்பீடாக ஆகாஷ் பவுண்டேஷன் 25 ஆயிரம் ரூபாய் மாணவருக்கு வழங்கவேண்டும் Read More

  2. ABP Nadu Top 10, 8 November 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 8 November 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. “ திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை; மிகவும் மன வேதனை” - முடி உதிர்வால் வாலிபர் தற்கொலை!

    அந்த கடிதத்தில், "நாட்கள் செல்ல செல்ல எனது உடல்நிலை மோசமடைந்தது, இதன் விளைவாக பெரும் மனச்சோர்வு ஏற்பட்டது. எனது திருமணம் தள்ளிச்சென்று கொண்டே இருந்தது", என்று மனம் வருந்தி எழுதியுள்ளார். Read More

  4. Sri Lankan Tamils: நடுக்கடலில் தத்தளித்த இலங்கைத் தமிழர்களை மீட்ட சிங்கப்பூர் கடற்படை

    நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை சிங்கப்பூர் கடற்படை மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது Read More

  5. 15 Years Of Polladhavan: ஒரே படத்தின் மூலம் உச்சம் தொட்ட தனுஷ்... விஜய், சூர்யா படங்களை பின்னுக்கு தள்ளிய ”பொல்லாதவன்”

    கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி தீபாவளி தினம் கொண்டாடப்பட்டது. இன்றைய சினிமாவில் பண்டிகை காலம் என்றால் 2 அல்லது 3 படங்களுக்கு மேல் வெளியாவது இல்லை. Read More

  6. 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி என்றால் 'வெற்றித் தமிழன்' ஜி.வி. பிரகாஷ்!

    டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் இயக்குனர் சீனு ராமசாமியின் 'இடி முழக்கம்' திரைப்படத்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளன. Read More

  7. சானியா மிர்ஸாவை ஏமாற்றினாரா சோயிப் மாலிக்? விவாகரத்து செய்யப்போவதாக பரவும் தகவல்... சானியா மறைமுகப் பதிவு!

    விவாகரத்து பற்றிய வதந்திகள் பரவும் நிலையில், சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு மறைமுக கருத்து ஒன்றை பகிர்ந்தது அவரது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. Read More

  8. Para Badminton : பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் : தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்..!

    BWF Para Badminton World Championships : பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்றார். Read More

  9. Watch video: திங்கட்கிழமையே சோர்வா இருக்கீங்களா? ஆட்டுக்குட்டி, காண்டாமிருகமும் செய்யும் இந்த க்யூட் சேட்டையை பாருங்க..

    நட்புன்னு வந்துட்டா, ஆட்டுக்குட்டியும் காண்டாமிருகமுமாக இருந்தால் கூட தடைகள் தெரியாது என்பதை நிரூபிக்கிறது அந்த 14 நொடி வீடியோ Read More

  10. Share Market closed: குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தை விடுமுறை

    குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget