மேலும் அறிய

Watch video: திங்கட்கிழமையே சோர்வா இருக்கீங்களா? ஆட்டுக்குட்டி, காண்டாமிருகமும் செய்யும் இந்த க்யூட் சேட்டையை பாருங்க..

நட்புன்னு வந்துட்டா, ஆட்டுக்குட்டியும் காண்டாமிருகமுமாக இருந்தால் கூட தடைகள் தெரியாது என்பதை நிரூபிக்கிறது அந்த 14 நொடி வீடியோ

அண்மையில் வைரலான க்யூட் வீடியோவில் ஆட்டைப் பின்பற்றும் குட்டி காண்டாமிருகத்தின் சேட்டை சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. நட்புக்கு இனம், மதம், மொழி அல்ல, ஏன் ஆட்டுக்குட்டியும் காண்டாமிருகமுமாக இருந்தால் கூடத் தடைகள் தெரியாது என்பதை நிரூபிக்கிறது அந்த 14 நொடி வீடியோ இதுவரை 2.3 மில்லியன் பார்வைகளைக் குவித்துள்ளது.

பதினான்கு வினாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு ஆடு காண்டாமிருகத்தின் முன் துள்ளுவதைக் காணலாம். ஆட்டைப் பார்த்ததும், குட்டி காண்டாமிருகமும் அதைப் பின்பற்றத் தொடங்குகிறது. ஒரு குட்டி காண்டாமிருகத்துக்கும் ஆட்டுக்குமிடையிலான இந்த ஆரோக்கியமான தருணம் உங்களை குதுகலமாக்கும் துள்ளிக் குதிக்க வைக்கும்...வீடியோவைக் காண மேலே உள்ள லிங்க்கைக் க்ளிக் செய்யவும்.

முன்னதாக,

இளம் பெண் சிங்கம் ஒன்று , வழியில் இருந்து தடுமாறி வரும் பிறந்து சில நாட்களே ஆன  காட்டு எருமைக்குட்டியை வேட்டையாட இயல்பாக வந்துகொண்டிருக்கிறது. இதையெல்லாம் அறியாத எருமைக்குட்டி சிங்கத்தை கண்டு அஞ்சாமல் இயல்பாக நடந்து செல்கிறது. சிங்கம் எருமைக்குட்டியை தாக்க தயாராகும்பொழுது , எங்கிருந்தோ வேகமாக வந்த அதன் தாய் எருமை ஓடி வந்து சிங்கத்தை விரட்டி ஆபத்தில் இருக்கும் தனது குட்டியை காப்பாற்றுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேபோல, குட்டி யானை ஒன்றை சிங்கக் கூட்டம் மொத்தமாக தாக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகிவருகிறது. ஆனால் இறுதியில் வென்றது என்னவோ யானைதான். Susanta Nanda IFS என்பர் டிவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில் சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்து யானையை தாக்குகிறது. ஓர் நதிக்கரையில் குட்டி யானையை 14 சிங்கங்கள் சேர்ந்து விரட்டுகின்றன. இதை "ஒற்றை யானை 14  சிங்கங்களை எதிர்த்து வெற்றி பெறுகிறது... யார் காட்டிற்கு ராஜா? என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார். இதற்கு பல லைக்குகள் குவிந்து வருகின்றன. டிவிட்டரில் பலர் இதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget