ABP Nadu Top 10, 8 May 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 8 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 8 May 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 8 May 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 7 May 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 7 May 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
The Kerala Story: ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்.. ஜெ.பி நட்டா பேச்சு
’தி கேரளா ஸ்டோரி’ படம் பார்த்த பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா இந்த படம் ஆயுதம் இல்லாத புதிய வகை தீவிரவாதத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என தெரிவித்தார். Read More
குதிரை சவாரி விபத்தில் உயிரிழந்த மிஸ் யுனிவர்ஸ் ஃபைனலிஸ்ட் சியன்னா வீர்..
மிஸ் யுனிவர்ஸ் ஆஸ்திரேலியாவின் ஃபைனலிஸ்ட் போட்டியாளரான சியன்னா வீர் குதிரை சவாரியின் போது ஏற்பட்ட விபத்தால் ஒரு மாத காலமாக செயற்கை சுவாச உதவியில் இருந்தது வந்தவர் நேற்று முன் தினம் காலமானார் Read More
Maamannan: ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய ‘வைகைப்புயல்’ வடிவேலு.. பட்டையை கிளப்பும் மாமன்னன் அப்டேட்..!
மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More
Tom Cruise Flying: இங்கிலாந்து மன்னரை வாழ்த்த விமானத்தை தலைகீழாக ஓட்டிய டாம் க்ரூஸ்..! 60 வயதிலும் அடங்காத ஆக்ஷன்..!
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸை வாழ்த்த டாம் க்ரூஸ் செய்த விமான சாகசம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. Read More
Neeraj Chopra Wins: சொல்லி அடித்த நீரஜ் சோப்ரா.. டைமண்ட் லீக்கில் மீண்டும் ஒரு பதக்கத்தை வென்று சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ் 88.63 மீட்டர் எறிந்து 2வது இடத்தையும், உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.88 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். Read More
இரண்டாவது குழந்தை… கர்ப்பமாக இருப்பதை மெட் காலா நிகழ்வில் அறிவித்த செரீனா வில்லியம்ஸ்!
இந்த நிகழ்வின்போது, வோக் உடன் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. Read More
Life Lesson : தேர்வில் தோல்வியுற்றால் என்ன செய்யணும்? மாணவர்கள் மட்டும் இல்ல பெற்றோர்களும் தெரிஞ்சிக்கனும்...
என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் யோசியுங்கள். தேர்வு மதிப்பெண்களுக்கும், வாழ்வின் முன்னேற்றத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை Read More
Vegetable Price: வாரத்தின் முதல் நாள்.. உருளை, கேரட், தக்காளி என்ன விலை? இன்றைய பட்டியல் இதோ!
கோயம்பேடு காய்கறி சந்தையில் என்னென்ன காய்கறிகள் என்னென்ன விலையில் விற்கப்படுகிறது என்பதை கீழே காணலாம். Read More