ABP Nadu Top 10, 6 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 6 February 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 6 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 5 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி.. இரு அவைகளும் மதியம் 2 மணிவரை ஒத்திவைப்பு!
அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. Read More
Turkey Earthquake: அதிகாலையில் நடந்த துயரம்.. துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 500-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்..
துருக்கியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பல நாடுகளில் உணரப்பட்டது. இஸ்ரேல் மற்றும் லெபனான் வரை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. Read More
Samyuktha Menon: எனக்கு சாதிய அடையாளம் தேவையில்லை.. தனுஷ் பட நடிகை பேச்சுக்கு குவியும் பாராட்டு..
தன்னுடைய பெயருக்கு பின்னால் சாதிய பெயரை சேர்த்துக் கொள்ள விருப்பமில்லை என வாத்தி பட நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளார். Read More
Ranjit Jeyakodi: அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை... மைக்கேல் படம் பற்றிய விமர்சனங்களுக்கு இயக்குநர் பதில்!
”மைக்கேலை ரசித்தவர்களுக்கு நன்றி. மாறுபட்ட கருத்து கொண்ட ரசிகர்களுக்கு அடுத்த முறை உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன்” Read More
Dipa Karmakar Ban: உறுதியான ஊக்கமருந்து சோதனை.. ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்த தீபா கர்மாருக்கு தடை.. எத்தனை மாதம் தெரியுமா?
இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
தமிழக வீர விளையாட்டுக்கு தேசிய அளவில் முதலிடம் - கரூர் மாணவர்கள் சாதனை
வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவர்களுக்கு கரூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More
Vastu Tips : மாடிப்படிக்கும் வாஸ்து சாஸ்திரம் இருக்கா? ஆச்சர்யம் இருக்கட்டும்.. இதை தெரிஞ்சுக்கோங்க..
மேல் நோக்கி ஏறுவது மற்றும் கீழ் நோக்கி இறங்குவது என்ற இரண்டு தத்துவங்களின் அடிப்படையை மாடிப்படிக்கட்டுகள் உணர்த்துகின்றன. Read More
Gold Price : மீண்டும் அதிர்ச்சியில் மக்கள்.. ரூ.43 ஆயிரத்தை நெருங்கப்போகும் தங்கம் விலை.. இன்று புதிய உச்சம்..
Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று மட்டும் ரூ.240 உயர்ந்துள்ளது. Read More