மேலும் அறிய

ABP Nadu Top 10, 5 February 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 February 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 5 February 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 5 February 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. Crime: தலைக்கேறிய ஒயிட்னர் போதை.. 5 வயது சிறுமிக்கு வன்கொடுமை கொடூரம்... மரணத்தண்டனை விதித்த நீதிமன்றம்..

    காஜியாபாத் அருகே கடந்த டிசம்பர் மாதம் நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.  Read More

  3. மீண்டும் சர்ச்சை...விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் புற்றுநோயாளி... நடந்தது என்ன?

    அறுவை சிகிச்சை செய்து கொண்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண், விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More

  4. சீன பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா... மீம் போட்டு கலாய்த்த எலான் மஸ்க்..!

    சீனாவின் உளவு பலூன் என சொல்லப்பட்ட ஒன்றை அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே பறந்தது பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. Read More

  5. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வீட்டுல டும் டும் டும்.... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

    சென்ற ஆண்டு மலையாளத்தில் ரிலீசான ஹிட் படங்களான ஹ்ரிதயம், ப்ரோ டேடி, தல்லுமாலா ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து கல்யாணி பெரிதும் கவனமீர்த்தார். Read More

  6. Jailer Update: இது ஜெயிலர் ஜாக்கி ஷெராஃப்....வெளியான மாஸ் ஃபோட்டோ... 36 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் இணையும் பாலிவுட் நடிகர்!

    1987ஆம் ஆண்டு உத்தர் தக்‌ஷன் என்ற பாலிவுட் படத்தில் ரஜினிகாந்தும் ஜாக்கி ஷெராஃபும் இணைந்து நடித்த நிலையில், தற்போது 36 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். Read More

  7. Dipa Karmakar Ban: உறுதியான ஊக்கமருந்து சோதனை.. ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்த தீபா கர்மாருக்கு தடை.. எத்தனை மாதம் தெரியுமா?

    இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.  Read More

  8. தமிழக வீர விளையாட்டுக்கு தேசிய அளவில் முதலிடம் - கரூர் மாணவர்கள் சாதனை

    வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவர்களுக்கு கரூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More

  9. கெட்ட கொழுப்பை குறைக்கும் வெந்நீர்: தினமும் அருந்துவதன் பலன்கள்!

    சமீப காலங்களில், பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் பிற காரணிகளால் இளம் தலைமுறையினர் அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். Read More

  10. RBI Monetary Policy: உயர்கிறதா வங்கிக்கடன், வாகனக் கடன் வட்டி விகிதம்: நாளை முதல் ஆர்பிஐயின் நாணயக் கொள்கை கூட்டம்...! முடிவுகள் என்ன?

    நாளை முதல் புதன் கிழமை வரை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget