மேலும் அறிய

ABP Nadu Top 10, 24 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 24 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 24 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 24 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 23 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Madhya Pradesh: காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை.. குணமாக 40க்கும் மேற்பட்ட இடங்களில் சூடு வைத்த கொடூரம்..

    மத்தியப் பிரதேசத்தில் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் சூடு வைக்கப்பட்டு சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More

  4. இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் மரண தண்டனைக்கு எதிரான மனு! விசாரணைக்கு ஒப்புக்கொண்ட கத்தார் நீதிமன்றம்!

    கத்தாரில் 8 இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்திய அரசு தாக்கல் செய்த மனுவை கத்தார் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. Read More

  5. Mansoor Ali Khan: ”த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு” .. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மன்சூர் அலிகான்..!

    Read More

  6. Dhruva Natchathiram: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கௌதம் மேனன்.. துருவ நட்சத்திரம் படத்தை விடாமல் துரத்தும் பிரச்சினை..

    நடிகர் விக்ரம் நடித்துள்ள “துருவ நட்சத்திரம்” படம் இன்று வெளியாகாத நிலையில், அப்படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.  Read More

  7. Mohammed Shami: ”பிரதமர் மோடி ஆறுதல் கூறியது நம்பிக்கை அளித்தது” - முகமது ஷமி!

    பிரதமர் நரேந்திர மோடி எங்களை சந்தித்து ஆறுதல் கூறியது நம்பிக்கை அளிப்பதாக இருந்தது என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார். Read More

  8. India vs Australia T20: டாப் 7 பேட்ஸ்மேன்கள்! 5 பேர் இடது கை வீரர்கள் - ஆஸ்திரேலியாவை அச்சுறுத்துமா இளம்படை?

    ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் விளையாடும் டாப் 7 வீரர்களில் 5 பேர் இடது கை பேட்ஸ்மேன்கள் ஆவார்கள். Read More

  9. Protect Your Lungs: குளிர்காலத்தில் நிமோனியாவை தடுப்பது எப்படி? நிபுணர்கள் சொல்லும் அறிவுரை!

    காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் நுரையீரலை ஆரோக்கியமுடன் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.  Read More

  10. Latest Gold Silver Rate: விண்ணை முட்டும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் இதோ..

    Latest Gold Silver Rate November 23, 2023:இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget