மேலும் அறிய

ABP Nadu Top 10, 24 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

ABP Nadu Top 10 Morning Headlines, 24 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 23 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 23 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 23 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 23 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. தன்பாலின திருமண விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்! உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மாற்றப்படுமா?

    உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று ஒப்பு கொண்டுள்ளது.  Read More

  4. Israel Gaza War: அல்-ஷிஃபா மருத்துவமனை கீழ் செயல்பட்டு வந்த ஹமாஸ்.. பகீர் ஆதாரத்தை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம்..

    அல்-ஷிஃபா மருத்துவமனை கீழ் ஹமாஸ் தலைமையகம் செயல்பட்டு வந்ததற்கான ஆதாரத்தை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. Read More

  5. Kamal Haasan Rajinikanth: "எவ்வளவு நாள் ஆச்சி" 21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஸ்டூடியோவில் சந்தித்த ரஜினி, கமல் - உற்சாகத்தில் ரசிகர்கள்!

    21 ஆண்டுகளுக்கு பின்பு ஒரே ஸ்டூடியோவில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More

  6. Suriya Injured: திடீரென விழுந்த கேமரா.. நடிகர் சூர்யாவுக்கு காயம்.. கங்குவா ஷூட்டிங்கில் விபத்து..!

    கங்குவா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  Read More

  7. Rohit - Virat Kohli: ”அடுத்த டி20 உலகக்கோப்பையிலும் ரோகித், விராட் கோலி ஆட வேண்டும்” - கெளதம் கம்பீர் ஆசை

    அடுத்த டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவை கேப்டனாக பார்க்க விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். Read More

  8. Mohammed Shami: ”பிரதமர் மோடி ஆறுதல் கூறியது நம்பிக்கை அளித்தது” - முகமது ஷமி!

    பிரதமர் நரேந்திர மோடி எங்களை சந்தித்து ஆறுதல் கூறியது நம்பிக்கை அளிப்பதாக இருந்தது என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார். Read More

  9. Protect Your Lungs: குளிர்காலத்தில் நிமோனியாவை தடுப்பது எப்படி? நிபுணர்கள் சொல்லும் அறிவுரை!

    காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் நுரையீரலை ஆரோக்கியமுடன் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.  Read More

  10. Latest Gold Silver Rate: விண்ணை முட்டும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் இதோ..

    Latest Gold Silver Rate November 23, 2023:இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Embed widget