ABP Nadu Top 10, 20 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 20 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 20 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 20 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 19 November 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 November 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Uttarakhand Tunnel Collapse: ஒரு வாரத்தை கடந்த மீட்பு பணிகள்.. உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் நிலை என்ன?
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. Read More
காசாவில் போர் நிறுத்தம்? பேச்சுவார்த்தையில் செம்ம ட்விஸ்ட்.. நொடி நொடிக்கு பரபரப்பு
ஐந்து நாள்களுக்கு போரை தள்ளி வைக்கும் வகையில் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு ஆகியவைக்கிடையே உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Selvaraghavan: நாடு தோற்பதை பார்க்க முடியவில்லை.. நெஞ்சம் உடைந்து சிதறியது.. செல்வராகவன் கண்ணீர்மல்க பதிவு!
Selvaraghavan: சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கண்ணீர் மல்க பதிவுகளைப் பகிர்ந்து வரும் நிலையில், பிரபல இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் மனமுடைந்த இணையத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Mansoor Ali Khan: சிக்கலில் மன்சூர் அலிகான்.. த்ரிஷா பிரச்சினையில் ஆக்ஷன் எடுத்த தேசிய மகளிர் ஆணையம்..
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. Read More
ATP Finals: ஏ.டி.பி. டென்னிஸ் தொடர்; ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!
ATP Finals Title: ஏ.டி.பி. டென்னிஸ் தொடரில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். Read More
PM Narendra Modi: உலகக் கோப்பை இறுதிப்போட்டி! மைதானத்திற்கு வந்து நேரடியாக பார்க்கும் பிரதமர் மோடி!
குஜராத்தில் உள்ள அலகாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை நேரடியாக பார்க்கும் பிரதம் மோடி. Read More
Food Healthy Teeth: ஆரோக்கியமான பற்கள் வேண்டுமா? இந்த உணவு முறையை கடைபிடியுங்கள்....
பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எந்தமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம். Read More
Petrol Diesel Price Today: மாற்றமே இல்லாமல் 18 மாதங்கள் நிறைவு.. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ..!
சென்னையில் பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி இன்றோடு தொடர்ந்து 18 மாதங்களை நிறைவு செய்து விட்ட நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More